நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

செவ்வாய், மே 31, 2011

நேயம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

நன்றி:
#கீற்று

7 கருத்துகள்:

தமிழ் இனிது சொன்னது…

தமிழ் இனிது

தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.

இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

alex paranthaman சொன்னது…

நன்றி

ம.தி.சுதா சொன்னது…

அருமை அண்ணா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
அந்த அவலம் தான் நடக்கிறது.

alex paranthaman சொன்னது…

நன்றி தோழர் மதிசுதா,,, நன்றி ரத்னவேல் ஐயா

Author சொன்னது…

இதயத்தில் ஓங்கி அறைந்தாற்போல இருக்கிறது..
அருமையான கரு.. வாழ்த்துக்கள் நண்பா

alex paranthaman சொன்னது…

நன்றி ஜாவிட்... உங்கள் தளம் பார்த்தேன் ... அருமையாக உள்ளது..